அலுவலக மாற்றல்கள் குறித்து ஆலோசனை !
TRA செக்ஷன், OP & Works , செக்ஷன்களை கோவை-43 & கோவை-18ல்
உள்ள அலுவலகங்களுக்கு நிர்வாக தேவை கருதி மாற்றுவது
குறித்து நிர்வாகம் இன்று மாவட்டச் சங்கத்தோடு ஆலோசனை மேற்கொண்டது.
நிர்வாகத் தரப்பிலிருந்து, DGM (A) ,திரு.நூரே ஆலம், DGM (F)
திரு பன்னீர் செல்வம், AGM (PLG), திரு. ரவி, AGM (A) திரு முத்துகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் எல்.சுப்பராயன், ஏ.ராபர்ட்ஸ், செம்மல் அமுதம், எல்.தனலட்சுமி, என்.ராமகிருஷ்ணன், எஸ்.கோட்டியப்பன், கே.எம்.குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
விரிவான விவாதம் நடைபெற்றது.
ஊழியர்கள் கட்டாய மாற்றலுக்கு ஆட்படுத்தாமல் மாற்றலை
அமலாக்க ஆலோசனை வழங்கப்பட்டு ஏற்கப்பட்டது..
No comments:
Post a Comment