Wednesday, July 6, 2016

                         கலந்தாலோசனை

வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து  கலந்தாலோசனை நடைபெற்றது.

தோழர்கள் சென்னகேசவன், அசோகராஜ், சுப்பராயன், காமராஜ், ஸ்ரீதர்,  குமார், பழனியப்பன்,விஜய் பங்கேற்று மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டனர். 

No comments:

Post a Comment