அட்றா சக்கை !
போனஸ் கமிட்டி கூட்டத்தை உடனடியாக
கூட்ட வேண்டுமாம் ! அபிமன்யூ கோரிக்கை !!
தேர்தலுக்கு முன்பாக நிர்வாகமே போனஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டியபோது அதில் கலந்து கொள்ளாமல், எனக்கு அங்கே மீட்டிங்க் இருக்கு, இங்கே மீட்டிங்க் இருக்கு என்று ஜால்சாப்பு சொல்லி காலங்கடத்தி நமது சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் மீது அபாண்டமாக பொய் பிரச்சாரம் செய்த அபிமன்யூ திடீரென்று ஞானோதயம் பெற்று போனஸ் கமிட்டியை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கடிதம் கொடுத்து உள்ளார்.

No comments:
Post a Comment