அனைத்து சங்க கன்வென்ஷன்
தொழிலாளர் நலன் காக்க அனைத்து சங்கங்களும் சேர்ந்து
செப்டம்பர் 2 அன்று அகில இந்திய வேலைநிறுத்தத்தை
வெற்றிகரமாக நடத்த மாபெரும் கன்வென்ஷன் இன்று
ஹைதராபாத்தில் நடந்தது.
அந்த கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பாக சம்மேளனச்
செயலர் தோழர் எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் கலந்து
கொண்டு உரையாற்றினார்.
No comments:
Post a Comment